# கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின்நினைவு நாளான "தியாகத் திருநாளை" முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

> கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 90-வது நினைவு நாளான "தியாகத் திருநாளை" முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் இன்று (18.11.2026) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
- **Published**: 2026-11-18
- **URL**: https://news.nammamap.in/press-release/23023-v-o-chidambaranar-remembrance-day-minister-pays-respects

---

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் "தியாகத் திருநாள்" -ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)