# தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் அருப்புக்கோட்டையில் புதிய தையல் அலகு மற்றும் கோயம்புத்தூரில் அலுவலக கட்டடம், கிட்டங்கி கட்ட உத்தரவு

> தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிய தையல் அலகு மற்றும் கோயம்புத்தூர் குறிச்சியில் ரூ.2 கோடி மதிப்பில் அலுவலக கட்டடம், கிட்டங்கி கட்ட அதன் சொந்த நிதியிலிருந்து செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-18
- **URL**: https://news.nammamap.in/press-release/23024-tamil-nadu-textile-corporation-aruppukottai-coimbatore

---

அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 20 நவீன தையல் இயந்திரங்களுடன் கூடிய புதிய தையல் அலகு துவங்குதல்.

கோயம்புத்தூர் குறிச்சியில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள காலியிடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் கிட்டங்கி கட்டுதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)