# ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

> ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பயனளிக்கும் வகையில், பவானிசாகர் அணையிலிருந்து 20.11.2026 முதல் 03.04.2027 வரை 135 நாட்களுக்கு, மொத்தம் 5832 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-11-19
- **URL**: https://news.nammamap.in/press-release/23030-bhavanisagar-water-release-erode-irrigation

---

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 5832 மில்லியன் கன அடி நீர் திறப்பு.

20.11.2026 முதல் 03.04.2027 வரை 135 நாட்களுக்கு நீர் திறக்கப்படும்.

ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)