# மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், தமிழ்நாட்டில் போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.

> தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் புதிய போதைத்தடுப்பு மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மையங்கள், மத்திய சிறைச்சாலைகளில் மையங்கள் அமைக்க ஒன்றிய அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார்.
- **Published**: 2026-11-19
- **URL**: https://news.nammamap.in/press-release/23040-minister-jagadeeswari-urges-central-funds-deaddiction

---

தமிழ்நாட்டில் போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.

போதைத்தடுப்பு மையங்கள் இல்லாத 8 மாவட்டங்களில் புதிய மாவட்ட போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

பெண்களுக்கான போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

மத்திய சிறைச்சாலைகளில் போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கென செயல்படும் பிரத்யேக போதைத்தடுப்பு மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)