# தமிழ் நாடு அரசின் யு.பி.எஸ்.சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026

> தமிழ்நாடு அரசு, 2026 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு INR 50,000 ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
- **Published**: 2026-11-20
- **URL**: https://news.nammamap.in/press-release/23043-tamil-nadu-upsc-incentive-scheme

---

தமிழ்நாடு அரசால் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு INR 50,000 ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதியுள்ள மாணவர்கள் https://skilldevelopment.tn.gov.in/ இணையதளம் மூலம் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)