# இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

> 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவி மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு பணி அல்ல.
- **Published**: 2026-11-20
- **URL**: https://news.nammamap.in/press-release/23047-juvenile-justice-board-social-work-members-kallakurichi

---

கள்ளக்குறிச்சி இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவி மதிப்பூதிய அடிப்படையிலானது, அரசு பணி அல்ல.

குழந்தைகள் நலனில் 7 ஆண்டுகள் அனுபவம் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 22.12.2026 மாலை 5:00 மணி.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)