# வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடு, இடுபொருள் விநியோகம், பயிர்சாகுபடி மற்றும் பயிர் நிலை கண்காணிக்க மாவட்ட வாரியாக வேளாண்மை - உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் நியமனம்

> வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காக்கவும், அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு தாமதமின்றிக் கிடைத்திடவும் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில அளவிலான 19 மூத்த அலுவலர்களை ஒன்று முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலர் வீதம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக 17.11.2026 அன்று நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-23
- **URL**: https://news.nammamap.in/press-release/23061-agriculture-senior-officers-district-monitoring

---

வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில அளவிலான 19 மூத்த அலுவலர்கள் ஒன்று முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலர் வீதம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)