# ஐக்கிய அரபுநாடுகளில் Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter பணிகளுக்கு வேலைவாய்ப்பு

> ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.
- **Published**: 2026-11-25
- **URL**: https://news.nammamap.in/press-release/23065-uae-job-openings-electrician-assistant-fitter

---

ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவை.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள், வயது 22-40, ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட பணி அனுபவம்.

மாத ஊதியம்: Electrician Assistant (ரூ.32,000-ரூ.36,000), Electrician (ரூ.36,000-ரூ.52,000), Electrical Fitter (ரூ.40,000-ரூ.52,000).

கூடுதல் நேரப் பணிக்கான ஊதியம், விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் தேவையான ஆவணங்களை 5.12.2026-ஆம் தேதிக்குள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)