# திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க ஆணை

> திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு 26.11.2026 முதல் 26.03.2027 வரை 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களிலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
- **Published**: 2026-11-25
- **URL**: https://news.nammamap.in/press-release/23066-dindigul-palar-porundalar-dam-water-release-irrigation

---

திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

26.11.2026 முதல் 26.03.2027 வரை 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) நீர் திறக்கப்படும்.

பழனி வட்டத்திலுள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)