# புதுதில்லியில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல் "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது.

> இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் புதுதில்லியில் நடைபெறும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது.
- **Published**: 2026-11-26
- **URL**: https://news.nammamap.in/press-release/23071-tamil-nadu-pavilion-gold-medal-trade-fair

---

புதுதில்லியில் நடைபெற்ற 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், 'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)