TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Bharathiraja

Bharathiraja தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

10 ஜூன், 2026PR #203

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.