அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Dr Priyadarshini
Dr Priyadarshini தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
2 ஜூன், 2026PR #155
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் உள்ள அலுவலகங்களை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு உணவு ஆணைய அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.