TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Honourable Chief Minister Thiru S Joseph Vijay

Honourable Chief Minister Thiru S Joseph Vijay தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

15 ஜூன், 2026PR #232

சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்க அரசாணை

சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை விரைவாகவும், எளிமையாகவும் பெறுவதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கே (CMDA) அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.