அதிகாரப்பூர்வ பக்கங்கள்
P Viswanathan
P Viswanathan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
29 ஜூன், 2026PR #305
2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்: மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ. விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு இணையவழியில் 30.06.2026 முதல் 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.dcetransfer.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.