அதிகாரப்பூர்வ பக்கங்கள்
R Subbiah
R Subbiah தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
3 ஜூலை, 2026PR #335
அமைச்சர் ப.வெங்கடரமணன் நுகர்வோர் ஆணையங்களை ஆய்வு செய்து நுகர்வோர் உரிமைகள் குறித்து விவாதித்தார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் சென்னை தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நுகர்வோர் குறைகளுக்கு விரைவான தீர்வு காணப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.