அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Ra Kirlosh Kumar
Ra Kirlosh Kumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
1 ஜூலை, 2026PR #319
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ப.ராஜ்குமார் அவர்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள், நடப்பு திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்முயற்சிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.