அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Shri Narendra Modi
Shri Narendra Modi தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
27 மே, 2026
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.