TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru J Mohammed Parves

Thiru J Mohammed Parves தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

1 ஜூலை, 2026PR #320

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம்

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்ட நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம், மனுக்களுக்கு விரைவான தீர்வு, நிலுவை இன்றி செயல்படுதல், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த நடவடிக்கை போன்ற முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.