அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru V Bharathidasan
Thiru V Bharathidasan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
22 ஜூன், 2026PR #266
சட்டப்படிப்பு சேர்க்கை 2026-2027: சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்
2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை நிறைவு, கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு மற்றும் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.