அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Vp Singh
Vp Singh தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
25 ஜூன், 2026PR #286
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த அவருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சமூக நீதி வணக்கம் தெரிவித்தார்.