TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Application Deadline Extension

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Application Deadline Extension குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

24 ஜூன், 2026PR #278

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு.