குறிச்சொல் செய்திகள்
#Chief Secretary
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chief Secretary குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
10 மே, 2026
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.