TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Civil Services

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Civil Services குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 ஜூன், 2026PR #238

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் சேர்க்கை குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.