குறிச்சொல் செய்திகள்
#Curriculum Reform
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Curriculum Reform குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 ஜூலை, 2026PR #352
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடத்திய 'எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் - பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்' [Future of Engineering Curriculum – Enhancing Graduate Employability'] கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்
உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடத்திய 'எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் - பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்' குறித்த கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் பாடத்திட்ட மேம்பாடு, பல்துறை கற்றல், புதுமைத்திறன், தொழில்முனைவோர் மற்றும் திறனடைவு சார்ந்த கல்வி குறித்து விவாதிக்கப்பட்டு, பரிந்துரைகள் தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.