குறிச்சொல் செய்திகள்
#Digital Service
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Digital Service குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 ஜூன், 2026PR #190
பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு
பதிவுத்துறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை இணையவழியே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய 'வருகை இல்லா ஆவணப்பதிவு' முறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.