TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Direct Admission

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Direct Admission குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 ஜூன், 2026PR #231

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 13.06.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை வழங்கப்பட்டிருக்கிறது.