குறிச்சொல் செய்திகள்
#Economic Development
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Economic Development குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
18 மே, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.