TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Food Products

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Food Products குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

9 ஜூலை, 2026PR #368

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 2 நாள் - “சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - மதிப்பு கூட்டல்” குறித்த தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), ஜூலை 15-16, 2026 அன்று 'சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - மதிப்பு கூட்டல்' குறித்த 2 நாள் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.