TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#General Counselling

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட General Counselling குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 ஜூன், 2026PR #305

2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்: மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ. விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு இணையவழியில் 30.06.2026 முதல் 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.dcetransfer.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.