குறிச்சொல் செய்திகள்
#Health Camp
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Health Camp குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஜூன், 2026PR #294
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 அன்று
தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் நடைபெறவுள்ளது. 0-5 வயதுடைய 52.91 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.