குறிச்சொல் செய்திகள்
#Independence Day
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Independence Day குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
24 ஜூன், 2026PR #283
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகளுக்கான விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 15, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சரால் வழங்கப்படும் மாநில விருதுகளுக்கான விண்ணப்ப கடைசி தேதி 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.