TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Job Opportunity

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Job Opportunity குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

6 மே, 2026

பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சி வாய்ப்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) இணைந்து, 2022-2025 ஆம் ஆண்டு பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நிகழ்நிலை விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 25.06.2026.