TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Kidney Irregularities Investigation

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Kidney Irregularities Investigation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

21 மே, 2026

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

21.05.2026 அன்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் தலைமையில் மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குதல், 'காயகல்ப்' சான்றிதழ் ஆய்வுகளை விரைவுபடுத்துதல், நிலுவையிலுள்ள 8000 தனியார் மருத்துவமனை CEA உரிமங்களை வழங்குதல் மற்றும் கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை விரைந்து முடித்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.