TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Livestock

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Livestock குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

7 ஜூலை, 2026PR #351

தமிழ்நாடு அரசு திருமூர்த்தி அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, 09.07.2026 முதல் 11.07.2026 வரை திருமூர்த்தி அணையிலிருந்து 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர், திருப்பூர் மாவட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள பூசாரிநாயக்கன் ஏரிக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.