குறிச்சொல் செய்திகள்
#Medical Camp
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Medical Camp குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஜூன், 2026PR #294
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 அன்று
தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் நடைபெறவுள்ளது. 0-5 வயதுடைய 52.91 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
25 ஜூன், 2026PR #290
மயிலாப்பூரில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்
24.06.2026 அன்று மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.