TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#National Flag

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட National Flag குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

27 மே, 2026

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் திரு.ராஜ்மோகன் சென்னை கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தார்.