TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#New Courses

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட New Courses குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

1 ஜூன், 2026

பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் இந்த கல்வியாண்டு 3 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 3,570 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்

நடப்பு கல்வியாண்டில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு 3,570 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான அரசு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த ஆய்வுக்கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.