குறிச்சொல் செய்திகள்
#Nomination
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Nomination குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
9 ஜூன், 2026
செய்தி வெளியீடு - சட்டமன்றப் பேரவைச் செயலகம்
2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரவின் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 12 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.