TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Official Visit

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Official Visit குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

2 ஜூன், 2026PR #155

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் உள்ள அலுவலகங்களை ஆய்வு செய்தார்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு உணவு ஆணைய அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.