குறிச்சொல் செய்திகள்
#Qatar
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Qatar குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 ஜூன், 2026PR #268
கத்தார் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
கத்தார் நாட்டில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் உடல்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவரவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலுடனும் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.