குறிச்சொல் செய்திகள்
#Redevelopment
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Redevelopment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
1 ஜூலை, 2026PR #319
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ப.ராஜ்குமார் அவர்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயல்பாடுகள், நடப்பு திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்முயற்சிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.