குறிச்சொல் செய்திகள்
#Senior Citizens
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Senior Citizens குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
1 ஜூன், 2026
தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.