TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Sewage Management

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sewage Management குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே.இராதா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.