குறிச்சொல் செய்திகள்
#Shipbuilding
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Shipbuilding குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஜூன், 2026PR #243
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பு
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவன அதிகாரிகள் சந்திப்பு.