குறிச்சொல் செய்திகள்
#Show Timings
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Show Timings குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 மே, 2026
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் தனி அனுமதி தேவையில்லை என உத்தரவிட்டுள்ளார்.