குறிச்சொல் செய்திகள்
#Sri Lankan Tamils
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sri Lankan Tamils குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஜூன், 2026PR #248
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.