குறிச்சொல் செய்திகள்
#Staff
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Staff குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 ஜூன், 2026PR #219
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பல்வேறு பணியிடங்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 16, 17, 18.06.2026 ஆகிய நாட்களில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் நடைபெறுகிறது.