குறிச்சொல் செய்திகள்
#Tiruppur
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tiruppur குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
13 மே, 2026
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் திரு.ரா.செந்தில், மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த Xylo நான்கு சக்கர வாகன ஓட்டுநர் திரு.ர.ராம், திரு.நரசிம்மன், திருமதி.ந.சாந்தாலட்சுமி, திரு.ந.பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.