குறிச்சொல் செய்திகள்
#Traders Welfare
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Traders Welfare குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
8 ஜூலை, 2026PR #357
தமிழ்நாடு வணிகவரித் துறையில் வணிகர்களின் நலனுக்காக, மெய்நிகர் (Virtual) முறையில் நேர்காணல் மேற்கொள்ள வழிகாட்டி குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன், அவர்கள் தகவல்
தமிழ்நாடு வணிகவரித் துறையில் வணிகர்களின் நலனுக்காக மெய்நிகர் (Virtual) முறையில் நேர்காணல் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கணினி முறையின் மூலம் பணம் திருப்பிச் செலுத்தும் விண்ணப்பங்களை சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.