TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Water Body Restoration

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Water Body Restoration குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

1 ஜூலை, 2026PR #317

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நீர்நிலைப் புனரமைப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பங்களிப்புடன் நீர்நிலைகளைப் புனரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை (அரசு ஆணை (நிலை) எண் 50-ன் கீழ்) இன்று (01.07.2026) வெளியிட்டார்.